ஐக்கிய அரபு அமீரகத்தில் சீர்திருத்தங்கள்
November 13 , 2020
1703 days
643
- ஐக்கிய அரபு அமீரகமானது அந்நாட்டின் இஸ்லாமியர்களுக்கான தனிப்பட்டச் சட்டங்களில் பெரும் தளர்வுகளை அறிவித்துள்ளது.
- இது 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மது அருந்துதல், மது விற்பனை மற்றும் அவற்றின் உடைமை போன்ற மது ரீதியான கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது.
- இது திருமணமாகாத தம்பதிகள் ஒன்றாக வசிப்பதை அனுமதிக்கிறது. மேலும் இது கௌரவக் கொலைகளைக் குற்றமாக்குகிறது.
- ஐக்கிய அரபு அமீரகமானது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் வரை துபாயில் உலகக் கண்காட்சியை நடத்த உள்ளது.
Post Views:
643