July 13 , 2022
1195 days
576
- ஐக்கியப் பேரரசின் பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
- புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு செயல்முறை முடியும் வரை ஜான்சன் அந்தப் பொறுப்பில் இருப்பார்.

Post Views:
576