ஐக்கிய நாடுகளின் அயலகத் தணிக்கையாளர்களின் குழுவின் தலைவர் – கிரிஷ் சந்திர முர்மு
March 13 , 2021 1706 days 781 0
இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரான கிரிஷ் சந்திர முர்மு அவர்கள் 2021 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஐக்கிய நாடுகளின் அயலகத் தணிக்கையாளர்களின் குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
1959 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது அயலகத் தணிக்கையாளர்களின் குழுவை ஏற்படுத்தியது.
குறிப்பு
கிரிஷ் சந்திர முர்மு அவர்கள் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 என்ற சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் உருவாக்கப்பட்ட பின்பு 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தின் முதலாவது துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றார்.
தற்பொழுது, இவர் பின்வரும் ஐக்கிய நாடுகள் நிறுவனங்களின் அயலகத் தணிக்கையாளராக உள்ளார்.