ஐக்கிய நாடுகளின் நிலையான போக்குவரத்து மீதான உலகளாவிய மாநாடு
June 6 , 2021 1624 days 659 0
ஐக்கிய நாடுகளின் நிலையான போக்குவரத்து மீதான 2வது உலகளாவிய மாநாடானது சீனாவிலுள்ள பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது.
உலகளவில் நிலையான போக்குவரத்து எனும் ஒரு நிலையை அடைவதற்கான வாய்ப்புகள், சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்த ஈடுபாட்டினைச் செலுத்துவதற்கான வாய்ப்பினை இது வழங்கும்.
இதன் முதன் மாநாடானது 2016 ஆம் ஆண்டில் துர்க்மெனிஸ்தானிலுள்ள அஸ்காபாத் எனுமிடத்தில் நடைபெற்றது.