டிசம்பர் 20, 2002 அன்று ஐநா பொதுச் சபை இந்த நாளை அறிவித்தது.
ஐக்கிய நாடுகள் சபையானது 2003 ஆம் ஆண்டு ஐ.நா பொதுச் சேவை விருதுகள் (UNPSA) திட்டத்தையும் நிறுவியது.
உலகெங்கிலும் உள்ள குடிமக்களின் வளர்ச்சியை முன்னெடுப்பதிலும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் பொது/அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறையின் முக்கியப் பங்களிப்புகளை இது கௌரவிக்கிறது.
2025 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகளின் பொதுச் சேவை மன்றம் உஸ்பெகிஸ்தானின் சமர்கண்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் கருத்துரு "Five Years to 2030: Accelerating Public Service Delivery for a Sustainable Future" என்பதாகும்.