ஐக்கிய நாடுகளின் ரஷ்ய மொழி தினம் – ஜுன் 06
June 8 , 2021
1531 days
535
- ரஷ்ய மொழியானது ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பயன்படுத்தப்படும் 6 அலுவல் மொழிகளுள் ஒன்றாகும்.
- இந்த தினமானது 2010 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் நிறுவப்பட்டது.
- அலெக்சாண்டர் புஷ்கினுடைய பிறந்த நாளினைக் குறிப்பிடும் வகையில் இந்த தினமானது ஐக்கிய நாடுகளின் ரஷ்ய மொழி தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
- இவர் ஒரு ரஷ்ய மொழிக் கவிஞராவார்.
- இவர் நவீன ரஷ்ய மொழியின் தந்தை எனக் கருதப்படுகிறார்.

Post Views:
535