ஐக்கிய நாடுகள் குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க் இந்தியா மாநாடு
June 8 , 2018 2754 days 912 0
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் உள்ளூர் பிணையமான குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க் இந்தியா (Global Compact Network India - GCNI) நிறுவனம், பெங்களூருவில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals - SDGs) என்ற கருத்துருவில் தமது 13வது தேசிய மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கின்றது.
இந்த வருடம் ஐக்கிய நாடுகள் இந்திய வியாபார அமைப்புடன் (UN India Business Forum) ஒன்றிப் போகும் வகையில் இந்த GCNI மாநாடு ஒரு முக்கியத்துவம் பெற்றதாகும்.
பிஈஎம்எல்லின் (BEML) CMDயானK.ஹோபி இம்மாநாட்டின் தலைவர். மேலும் ஒஎன்ஜிசியின் (ONGC) CMDயான சசி சங்கர் இதன் தலைமையதிகாரி ஆவார்.