ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சேவை தினம் - ஜூன் 23
June 25 , 2024 390 days 242 0
உலகெங்கிலும் உள்ள அனைத்துத் துறைகளின் வளர்ச்சியிலும் பொதுச் சேவையின் பங்களிப்பு மற்றும் பங்கை இது எடுத்துக்காட்டுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2002 ஆம் ஆண்டில் இந்த நாளை அறிவித்தது.
ஐக்கிய நாடுகள் சபையானது 2003 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சேவை விருதுகள் (UNPSA) திட்டத்தினை நிறுவியது.
2024 ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சேவை மன்றம் மற்றும் விருது வழங்கும் விழா ஆனது தென் கொரியக் குடியரசின் இன்சியோன் எனுமிடத்தில், ‘உலகளாவியச் சவால்களுக்கு மத்தியில் புதுமையை மேம்படுத்தச் செய்வது: ஒரு பொதுத்துறைக் கண்ணோட்டம்’ என்ற கருத்துருவின் கீழ் நடைபெறுகிறது.