ஐக்கிய நாடுகள் சபை வாழ்விட அமைப்பின் உலக நகரங்கள் அறிக்கை 2022
July 5 , 2022
1112 days
502
- கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் விரைவான நகரமயமாக்கல் தற்காலிகமாக தாமதமாகியுள்ளதாக இந்த அறிக்கை எடுத்துரைக்கிறது.
- 2035 ஆம் ஆண்டில் இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை 675 மில்லியனாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- இது ஒரு பில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிக உயர்ந்த எண்ணிக்கையாக இருக்கும்.
- கோவிட்-19 பெருந்தொற்றிற்குப் பிறகு, உலகளாவிய நகர்ப்புற மக்கள் தொகை மீண்டும் அதிகரித்து வருகிறது.
- 2050 ஆம் ஆண்டில் இது மேலும் 2.2 பில்லியனாக உயரும்.
- 2035 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் நகர்ப்புறங்களின் மக்கள்தொகை சதவீதம் 43.2 சதவீதமாக இருக்கும்.
Post Views:
502