ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் வருடாந்திர எல்லை அறிக்கை 2022 - சிறப்பம்சங்கள்
March 30 , 2022
1233 days
514
- உலகிலேயே மிகவும் இரைச்சல் நிறைந்த நகரமாக டாக்கா குறிப்பிடப்பட்டுள்ளது.
- இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தின் மொரதாபாத் நகரம் இடம் பெற்றுள்ளது.
- உலகின் மிகவும் இரைச்சல் நிறைந்த நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள 5 இந்திய நகரங்கள் பின்வருமாறு
- அசன்சோல்
- ஜெய்ப்பூர்
- கொல்கத்தா
- புது டெல்லி மற்றும்
- மொராதாபாத்
- உலகின் மிகவும் அமைதியான ஒரு நகரமாக ஜோர்டானின் இர்பித் நகரம் குறிப்பிடப் பட்டுள்ளது.
- உலகின் மிகவும் இரைச்சல் நிறைந்த முதல் 3 நகரங்கள் பின்வருமாறு
- டாக்கா, வங்காளதேசம் – 119 dB,
- மொராதாபாத், இந்தியா – 114 dB,
- இஸ்லாமாபாத், பாகிஸ்தான் – 105 dB.

Post Views:
514