ஐக்கிய நாடுகள் 75வது ஆண்டின் நினைவாக நினைவு அஞ்சல் தலை
October 31 , 2020 1752 days 712 0
தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள அஞ்சல் துறையானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் 75வது நினைவு தினத்தின் நினைவாக அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பு அஞ்சல் துறையானது ஐக்கிய நாடுகளின் 9வது, 40வது மற்றும் 50வது நினைவு தினங்களில் முறையே 1954, 1985, 1995 ஆகிய ஆண்டுகளில் இது போன்ற அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது.