TNPSC Thervupettagam

ஐக்கிய ராஜ்ஜியத்துடனான கடற்படைப் பயிற்சி

July 26 , 2021 1463 days 568 0
  • ஐக்கிய ராஜ்ஜியத்தின் போர் விமானந் தாங்கிக் கப்பல் குழுமமானது (Carrier Strike Group 2021) வங்காள விரிகுடாவில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியில் முதன்முறையாக இந்தியக் கடற்படையுடன் இணைந்து பங்கேற்றது.
  • CSG குழுமமானது HMS குயின் எலிசபெத் எனும் கப்பலின் தலைமையின் கீழ் வழி நடத்தப் பட்டது.
  • HMS குயின் எலிசபெத் என்ற கப்பலானது ஐக்கிய ராஜ்ஜியத்தில் கட்டமைக்கப்பட்ட கடல்பரப்பில் இயங்கும் மிகப்பெரிய கப்பல் ஆகும்.
  • இது புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியை விட உயரமானது என கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்