TNPSC Thervupettagam

ஐடியோனெல்லா சகாய்யென்சிஸ்

August 21 , 2025 16 hrs 0 min 16 0
  • ஐடியோனெல்லா சகாய்யென்சிஸ் என்பது ஐடியோனெல்லா இனத்தைச் சேர்ந்த தண்டு வடிவ கிராம் நெகட்டிவ் பாக்டீரியா ஆகும்.
  • இது பாலிஎத்திலீன் டெரெப்தாலேட் (PET) நெகிழிகளை உடைத்து, அதன் கார்பன் மற்றும் ஆற்றல் மூலமாக உட்கொள்ள முடியும்.
  • இந்தப் பாக்டீரியமானது ஜப்பானில் PET- மாசுபட்ட மண்ணில் கண்டுபிடிக்கப்பட்டது என்ற நிலையில் மேலும் இது மண் மற்றும் கழிவுநீர்க் கசடு போன்ற ஆக்ஸிஜன் நிறைந்த, ஈரமான சூழல்களில் செழித்து வளர்கிறது.
  • இது PET நெகிழிகளை அந்த பாக்டீரியம் மற்றும் பிற நுண்ணுயிரிகள் உட்கொள்ளக் கூடிய சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத ஒருபடித்தான சேர்மங்களாகச் (மோனோமர்களாக) சிதைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்