ஐ.நா.வின் சீன மொழி நாள் - ஏப்ரல் 20
April 21 , 2021
1563 days
551
- இந்த நிகழ்வானது ஐ.நா. பொதுத் தகவல் துறையால் 2010 ஆம் ஆண்டில் துவங்கப் பட்டது.
- இந்நாள் கேங்ஜிக்கு (Cangjie) பெருமை சேர்க்கும் விதமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- இது பன்மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத் தன்மையைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- அந்த அமைப்பின் ஆறு அலுவல்பூர்வ மொழிகளையும் சமமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.
- கேங்ஜி என்பவர் சீனாவில் புராண காலத்திய மனிதராவார், அவர் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சீன எழுத்துக்களை கண்டுபிடித்ததாகக் கருதப்படுகிறது.
- ஐ.நா.வில் ஆறு அலுவல்பூர்வ மொழிகள் உள்ளன.
- அவை அரபு, சீனம், ஆங்கிலம், பிரஞ்சு மொழி, ரஷ்ய மொழி மற்றும் ஸ்பானிய மொழி ஆகியனவாகும்.

Post Views:
551