TNPSC Thervupettagam

ஐநா அமைதிப்படை வீரர்களுக்கான சர்வதேச தினம் 2026 - மே 29

May 29 , 2026 14 hrs 0 min 33 0
  • இந்நாள், ஐ.நா. அமைதிப்படை வீரர்களின் சேவையையும் தியாகத்தையும் போற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள 11 ஐ.நா அமைதிகாக்கும் பணிகளில் தற்போது 53,000-க்கும் மேற்பட்ட சிவில், ராணுவ மற்றும் காவல் துறையினர் பணியாற்றி வருகின்றனர்.
  • அமைதிப் படை திட்டங்களில் பணியாற்றியபோது தங்கள் உயிரை இழந்த சுமார் 4,500 அமைதிப் படை வீரர்களையும் இந்த நாள் கௌரவிக்கிறது.
  • 1948-ஆம் ஆண்டு முதல், உலகெங்கிலும் உள்ள 70-க்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளில் சுமார் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான அமைதி காப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர்.
  • 2026-ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Invest in Peace" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்