April 4 , 2026
2 days
65
- வன விலங்குகளின் புலம்பெயர்ந்த இனங்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் (CMS) கீழ் பனி ஆந்தைக்கு சர்வதேசப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
- பனி ஆந்தை (பூபோ ஸ்காண்டியாகஸ்) என்பது வட அமெரிக்கா மற்றும் யூரேசியாவின் ஆர்க்டிக் தூந்திரப் பகுதிகளில் காணப்படும் ஒரு பெரிய வெள்ளை நிறப் பறவையாகும்.
- பெரும்பாலான ஆந்தைகளைப் போலல்லாமல், இவை பகல் மற்றும் இரவு ஆகிய இரு நேரங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கும் தன்மை கொண்டவை.
- பருவநிலை மாற்றம் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக, இவை IUCN செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனம் எனப் பட்டியலிடப்பட்டுள்ளன.
- CMS பாதுகாப்பு வழங்கப்பட்டதன் மூலம், நாடுகள் ஒன்றிணைந்து இந்தப் புலம் பெயர்ந்த இனத்தைப் பாதுகாக்க சர்வதேச ஒத்துழைப்பு மேம்படும்.
Post Views:
65