ஐநா சபையின் 8வது உலகளாவிய சாலைப் பாதுகாப்பு வாரம் 2025 - மே 12/18
May 15 , 2025 5 days 35 0
பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்குவதை ஊக்குவிப்பதையும், சாலைப் போக்குவரத்தின் போது ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கான நிரூபிக்கப் பட்ட நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான அழைப்பினை விடுப்பதையும் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகளவில் பதிவாகும் 4 உயிரிழப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவை இப்பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களிடையே நிகழ்கின்றன.
இதன் மூலம் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1.2 மில்லியன் மக்கள் கொல்லப்படுகின்றனர் மற்றும் 50 மில்லியன் மக்கள் காயமடைகின்றனர்.