ஐ.நா. துப்புரவு மற்றும் சுகாதார நிதி
December 5 , 2020
1716 days
680
- ஐக்கிய நாடுகள் சபையானது துப்புரவு மற்றும் சுகாதார நிதியை அறிமுகப் படுத்தி உள்ளது.
- துப்புரவுச் சேவைகள் பற்றாக்குறையால் உருவாகும் நோய்களின் அதிக சுமையைக் கொண்ட நாடுகளுக்கு விரைவாக நிதி வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
- இந்த நிதியை ஐ.நா. திட்டங்கள் சேவைகளுக்கான அலுவலகம் வழங்குகிறது.
- இது ஐ.நா மற்றும் அதன் கூட்டாளர்களுக்குத் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் திட்டங்கள் செயல்படுத்துதலை வழங்குகிறது.
Post Views:
680