ஐம்மு & காஷ்மீர் அரசானது, அப்பகுதியில் தீவிரவாதம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை விரைவாகவும் பயனுள்ள வகையிலும் மேற்கொள்வதற்காக ஒரு புதிய மாநிலப் புலனாய்வு முகமையை நிறுவியுள்ளது.
இந்த முகமையானது தேசியப் புலனாய்வு முகமை மற்றும் இதர மத்திய முகமைகளுடன் இணைந்து செயல்படும் ஒரு முதன்மை அமைப்பாக இருக்கும்.
CID பிரிவின் தலைவர் இந்த முகமையின் பதவிசார் இயக்குநராக செயல்படுவார்.