TNPSC Thervupettagam

ஐரோப்பாவில் ரக்கூன் வட்டப்புழு

December 26 , 2025 17 days 96 0
  • பொதுவாக ரக்கூன் வட்டப்புழு என்று அழைக்கப்படும் பேலிசாஸ்காரிஸ் புரோசியோனிஸின் அதிகரிப்பு ஆனது மிக அதிக தொற்று விகிதங்களுடன் ஐரோப்பா முழுவதும் காணப்படுகிறது.
  • 1900 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் வட அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட ரக்கூன்களின் (அணிக்கரடிகள்) காரணமாக ஆரம்பத்தில் அங்கு பரவத் தொடங்கின.
  • ரக்கூன்கள் ஆனது இதன் முதன்மை ஒம்புயிரிகளாக இருந்தாலும், அவை இந்த ஒட்டு உண்ணியின் ஒரே இலக்குகள் அல்ல.
  • ரக்கூன் குடலில் உள்ள முதிர்வடைந்தப் புழுக்கள் தினமும் 1,80,000 முட்டைகள் வரை உற்பத்தி செய்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்