TNPSC Thervupettagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பு

January 6 , 2022 1412 days 691 0
  • பிரான்சு நாடானது 2022 ஆம் ஆண்டு ஜனவரி 01 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சி முறையிலான தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளது.
  • பிரான்சு, 2022 ஆம் ஆண்டு ஜுன் 30 வரையில் 6 மாதங்களுக்கு இந்தப் பொறுப்பினை வகிக்க உள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பினை  வகிக்க உள்ள பிரான்சு நாட்டின் குறிக்கோள், “மீட்சி, வலிமை, உடைமை” என்பதாகும்.
  • 6 மாத தலைமைத்துவம் நிறைவடைந்ததும் பிரான்சை அடுத்து செக் குடியரசு இந்தப் பொறுப்பினை ஏற்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்