ஜூலை 01 முதல் பயன்பாட்டிற்கு வந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பச்சை நிற அனுமதிச் சீட்டைப் பெறுவதற்கு கோவிசீல்டு தடுப்பு மருந்து செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு அனுமதி மறுக்கப் படலாம்.
தற்போது வரை, நான்கு தடுப்பு மருந்துகளுக்கு மட்டுமே ஐரோப்பிய மருந்து நிறுவனமானது ஒப்புதல் வழங்கியுள்ளது.