TNPSC Thervupettagam

ஐரோப்பிய ஒன்றிய நுழைவு/வெளியேறும் முறையின் அமலாக்கம்

October 12 , 2025 19 days 46 0
  • நுழைவு/வெளியேறும் முறை (EES) ஆனது ஷெங்கன் பகுதி எல்லைகளில் தொடங்க உள்ளது.
  • EUS அல்லாத மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத தடையற்ற வர்த்தக சங்கம் (EFTA) ஆனது, குறுகிய கால பயணிகளுக்கான எல்லை சரிபார்ப்பு சோதனைகளை தானியங்குபடுத்துகிறது.
  • இது நேரடி கடவுச்சீட்டு முத்திரையிடலுக்கு மாற்றாக தனிப்பட்ட மற்றும் பயோ மெட்ரிக் தரவுகளின் டிஜிட்டல் பதிவினை அமல்படுத்துகிறது.
  • இதன் முழுமையான செயலாக்கப் பணிகள் ஆனது 29 ஷெங்கன் நாடுகளிலும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள் நிறைவடையும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்