ஐஸ்லாந்தின் முதலாவது செயல்பாடற்ற பனியாறு – ஒக்ஜோக்குல் பனிப் பாறை
August 20 , 2019 2315 days 940 0
பனிப் பாறை என்ற தனது அங்கீகாரத்தை இழந்த ஐஸ்லாந்தின் முதலாவது பனிப் பாறை ஒக்ஜோக்குல் ஆகும்.
ஒரு காலத்தில் பனிப் பாறையாக இருந்த்தது தற்போது எரிமலையின் மீது அமைந்த ஒரு சிறு பனிக் கட்டிப் படலமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நகருவதற்குப் போதிய தடிமனாக இல்லாத காரணத்தினால் அதனுடைய 700வது வயதின் போது 2014 ஆம் ஆண்டில் அது செயல்பாடற்ற பனிப் பாறையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஐஸ்லாந்தில் ஒக்ஜோக்குல் பனிப் பாறை இழப்பானது அந்நாட்டு மக்களின் நினைவு அஞ்சலியுடன் அனுசரிக்கப்பட்டது.