TNPSC Thervupettagam

ஐ.நா.வின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவன நாள் - ஜூன் 27

June 30 , 2018 2869 days 851 0
  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவன அமைச்சகமானது, ஐ.நா.வின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை நாளான 2018 ஜூன் 27ல் தேசிய மாநாட்டிற்கு (Udyam Sangam) ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்த மாநாட்டின் நோக்கம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களின் பல்வேறு பங்குதாரர்களை உரையாடல் மற்றும் பங்குரிமை மூலம் ஊக்குவிப்பதாகும். புதுமையை மேம்படுத்துதல் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவன சம்பந்தமான பிரச்சனைகளுக்கு அறிவை பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவை இவற்றின் நோக்கங்களாகும்.
  • 2017ம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி நடந்த ஐ.நா பொதுச் சபையின் பேரவைக் கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, 26 ஜூன் தேதியை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவன தினமாக அறிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்