ஒருங்கிணைந்த படைத் தளபதிகள் மாநாடு 2025
September 26 , 2025
15 hrs 0 min
22
- இந்திய அரசானது காலாட்படை, கடற்படை மற்றும் விமானப் படையின் கல்விக் கிளைகளை ஒரே முப்படை கல்விப் படையாக இணைக்கிறது.
- புது டெல்லியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்தப் படைத் தளபதிகள் மாநாட்டில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
- இந்தச் சீர்திருத்தத்தின் கீழ் மூன்று புதிய கூட்டு இராணுவ நிலையங்கள் நிறுவப்படும்.
- ஒருங்கிணைந்தப் பாதுகாப்புப் பணியாளர்கள் (IDS) அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்ட கல்வி அமைப்பை நிர்வகிக்கும்.
- இந்த நடவடிக்கைகள் ஆயுதப் படைகளிடையே கூட்டுத் தன்மை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
Post Views:
22