ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வகையிலான குருதிப்பகுப்பு சாதனம்
December 9 , 2021 1309 days 663 0
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையானது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வகையிலான குருதிப் பகுப்பு (dialysis) செய்யும் முறையை அறிமுகப் படுத்தியுள்ளது.
இதில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குருதிப்பகுப்புச் செயல்முறைக்கும் ஒரு முறை பயன்படுத்தித் தூக்கி வீசும் வகையிலான குருதிப் பகுப்புச் சாதனம் மற்றும் AV குழாய்கள் பயன்படுத்தப்படும்.