TNPSC Thervupettagam

ஒரு தேசம் ஒரு அட்டை

March 6 , 2019 2313 days 849 0
  • இந்தியப் பிரதமர் தேசியப் பொதுப் போக்குவரத்து அட்டை என்ற “ஒரு தேசம் ஒரு அட்டையை” தொடங்கி வைத்தார்.
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அட்டையானது நாடு முழுவதும் போக்குவரத்து, மெட்ரோ சேவைகள், சுங்க வரி, வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கான கட்டணம், சில்லறை வணிகம், பணத்தைத் திரும்பப் பெறல் உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டணங்களை செலுத்துவதற்கு பயனாளர்களை அனுமதிக்கிறது.
  • இந்த அட்டையானது ரூபே அட்டையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. எனவே இந்தியா வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை சார்ந்திருக்க வேண்டியதில்லை.
  • மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகமானது தேசியப் பொதுப் போக்குவரத்து அட்டையைக் (NCMC - National Common Mobility Card) கொண்டு வந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்