ஒரு முறைமைக்கென குறிப்பிட்ட அமைப்பிற்கு உட்படாத வகையிலான பயணச் சீட்டு வழங்கீட்டு முறை அறிமுகம்
December 7 , 2022 1026 days 480 0
ஹரியானா அரசானது "ஒரு முறைமைக்கென குறிப்பிட்ட அமைப்பிற்கு உட்படாத வகையிலான பயணச் சீட்டு வழங்கீட்டு முறையினை" தொடங்க உள்ளது.
இதன் மூலம் சாலையில் இயங்கும் பேருந்துகளுக்கான ஒரு முறைமைக்கென குறிப்பிட்ட அமைப்பிற்கு உட்படாத வகையிலான பயணச் சீட்டு வழங்கீட்டு முறையினை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக ஹரியானா மாறியுள்ளது.
ஒரு முறைமைக்கென குறிப்பிட்ட அமைப்பிற்கு உட்படாத வகையிலான பயணச் சீட்டு வழங்கீட்டு முறை என்பது, சாலையில் இயங்கும் பேருந்துகளுக்கான நேரடிப் பயணச் சீட்டுகளை வாங்குவதில் உள்ள சிரமங்களைத் தவிர்க்க பயணிகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.