ஒரு வருடம் முதல் பத்தாண்டு காலம் வரையிலான உலகளாவிய பருவநிலை அறிக்கை
May 31 , 2021
1447 days
688
- இந்த அறிக்கையானது உலக வானிலை அமைப்பின் தலைமையிலான Met Office எனும் ஐக்கிய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த அமைப்பினால் வெளியிடப்பட்டதாகும்.
- இந்த அறிக்கை கூறியுள்ளது படி 2021-2025 ஆகிய ஆண்டுகளுக்குள் 1.5oC வெப்பநிலை என்ற உயர்வு வரம்பினை உலகம் தற்காலிகமாக மிஞ்சும்.
- வருடாந்திர சராசரி உலக வெப்பநிலையானது தொழிற்துறை காலத்திற்கு முந்தைய வெப்பநிலைக்கும் அதிகமான 1.5oC எனும் வரம்பினை மிஞ்சுவதற்கு 40% வாய்ப்பு உள்ளது .
- 1.5oC என்பது பாரீஸ் பருவநிலை உடன்படிக்கையின் படி ஒரு எச்சரிக்கை வரம்பு ஆதாகும்.
- 2021-2025 என்ற காலகட்டத்தில் ஏதேனும் ஒரு வருடமானது வரலாற்றிலேயே மிகவும் அதிக வெப்பமானதாக இருப்பதற்கு 90% வாய்ப்பு உள்ளது.
- வருடாந்திர சராசரி உலக வெப்பநிலையானது 2021-25 என்ற காலகட்டத்திற்குள் தொழில்துறை காலத்திற்கு முந்தைய வெப்பநிலையைவிட 1oC அதிக வெப்பமாக இருக்கும்.
Post Views:
688