TNPSC Thervupettagam

ஒரே நாடு ஒரே உரம் திட்டம்

October 20 , 2022 1032 days 552 0
  • பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஊர்வரக் பரியோஜனா-ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தை பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்தின் கீழ், டிஏபி, என்பிகே அல்லது யூரியா ஆகிய அனைத்து வகையான உரங்களும், ‘பாரத்’ என்ற தயாரிப்புப் பெயரின் கீழ் விற்பனை செய்யப்படும்.
  • பாரத் தயாரிப்புப் பெயரின் கீழ் விவசாயிகளுக்கு மலிவான மற்றும் தரமான உரங்களை வழங்குவதற்காக இந்தத் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
  • ஒரே நாடு ஒரே உரம் என்ற இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் அனைத்து விதமான குழப்பங்களிலிருந்தும் விடுபட்டு சிறந்த உரத்தைப் பெறுவார்கள்.
  • மேலும், இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட 600 பிரதான் மந்திரி கிசான் சம்ருத்தி கேந்திராக்களையும் (PMKSK) மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
  • இத்திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள உரங்களுக்கான சில்லறை விற்பனைக் கடைகள் படிப்படியாக PMKSK ஆக மாற்றப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்