இந்தியாவும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மற்ற உறுப்பினர் நாடுகளும் இணைந்து சீனாவின் இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவளித்தன.
இந்த முன்னெடுப்பானது, உறுப்பினர் நாடுகளின் எல்லைப் பாதுகாப்பு நிறுவனங்களுக்காக அடுத்த ஆண்டில் ‘Solidarity (ஒற்றுமை) - 2023’ என்ற கூட்டு எல்லை சார் நடவடிக்கையினை ஏற்பாடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.