ஒற்றைச் சாளர அனுமதி வழங்கீட்டு வசதி
June 17 , 2022
1110 days
470
- நிலக்கரி அமைச்சகமானது அதன் ஒற்றைச் சாளர அனுமதி வழங்கீட்டு வசதியின் திட்டத் தகவல் மற்றும் மேலாண்மை தொகுதியை அறிமுகப்படுத்தியது.
- இந்திய நாட்டில் நிலக்கரிச் சுரங்கங்களைச் செயல்படுத்துவதற்கான பல்வேறு அனுமதிகளைப் பெறுவதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
470