TNPSC Thervupettagam

ஒற்றை நிலை பயணத் தீர்வு அமைப்பு

November 18 , 2025 3 days 28 0
  • வளைகுடா ஒத்துழைப்புச் சபையானது (GCC), உறுப்பினர் நாடுகளுக்கு இடையேயான இயக்கத்தை சீராக்க ஒற்றை நிலைப் பயணத் தீர்வு அமைப்பை அங்கீகரித்தது.
  • ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகியவை 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கி இந்த முன்னெடுப்பினை சோதனை வழியாக மேற்கொள்ளும்.
  • இந்த அமைப்பு ஆனது குடிமக்கள் ஒரே சோதனைச் சாவடியில் குடியேற்றம், சுங்கம் மற்றும் பாதுகாப்பு சோதனைகளை நிறைவு செய்ய அனுமதிக்கிறது.
  • இதன் மூலம் பயணிகள் தரையிறங்கி, பொருட்களைச் சேகரித்து மற்றும் கூடுதல் நடைமுறைகள் இல்லாமல் வெளியேற இயலும்.
  • ஒரு பகிரப்பட்ட மின்னணுத் தளம் உறுப்பினர் நாடுகளை நடைமுறைகளை ஒருங்கிணைக்கவும் தரவைப் பகிரவும் உதவுகிறது.
  • இந்தச் செயல்முறை வெற்றி பெற்றால், இந்த அமைப்பு ஆனது சவுதி அரேபியா, குவைத், ஓமன் மற்றும் கத்தார் உள்ளிட்ட ஆறு GCC நாடுகளுக்கும் விரிவுபடுத்தப் படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்