TNPSC Thervupettagam

ஒளிபரப்பு சேவைத் தளம்

April 6 , 2022 1221 days 493 0
  • தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர்  அனுராக் தாகூர், அந்த அமைச்சகத்தின் ஒளிபரப்பு சேவைத் தளத்தினைத் தொடங்கி வைத்தார்.
  • நம் நாட்டின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகள் மிகவும் விரைவாக வளர்ந்து வருகின்றன.
  • இது அடுத்த 2 ஆண்டுகளில், தற்போதுள்ள 25 பில்லியன் டாலர் மதிப்பினைக் கடந்து 30 பில்லியன் டாலர் என்ற வரம்பினை எட்டும்.
  • இந்தியாவில் 1762க்கும் மேற்பட்ட பல்சேவை மையங்கள், 900க்கும் மேற்பட்ட செயற்கைக் கோளால் இயங்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள், 380க்கும் மேற்பட்ட FM அலைவரிசைகள் மற்றும் 350 சமூக ரேடியோ நிலையங்கள் உள்ளன.
  • இந்தத் தளமானது மேக் இன் இந்தியா, வணிகம் செய்தலை எளிமையாக்கல் திட்டம் மற்றும் டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பு ஆகியவற்றுள் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்