ஒடிசா ஐந்து ஆண்டுகளில் மிக அதிகமான கடல் ஓங்கில்கள் (டால்பின்) எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது என்ற நிலையில்2026 கணக்கெடுப்பில் 765 டால்பின்கள் கணக்கிடப்பட்டுள்ளன.
மாநிலத்தின் கடல் மற்றும் கழிமுகப் பகுதிகளில் மொத்தம் 765 ஓங்கில்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
சிலிகா ஏரியில் 159 ஐராவதி ஓங்கில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற நிலையில்இது மிக அதிகச் செறிவு கொண்ட ஒரே பகுதி ஆகும்.
கஹிர்மாதா கடல் சரணாலயத்தில் சுமார் 474 கூனல் ஓங்கில்கள் பதிவாகியுள்ளன என்ற நிலையில் இது மாநிலத்தின் மிக அதிக அளவாகும்.