ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்
June 6 , 2022 1163 days 550 0
அஞ்சல் துறையின் வீடு தேடி சேவைகள் வழங்கும் வசதி மூலம் ஓய்வூதியம் பெறுவோரிடமிருந்து வாழ்க்கைச் சான்றிதழைப் பெறுவதற்காக இந்திய அஞ்சல் பண வழங்கீட்டு வங்கியுடன் (IPPB) தமிழ்நாடு அரசு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற் கொண்டுள்ளது.
இந்த வங்கி ஒரு டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழுக்கு ரூ. 70 என்ற கட்டணத்தில் வீடு தேடி சேவைகள் வழங்கும் ஒரு வசதியை வழங்கும்.