March 25 , 2026
2 days
67
- கலாச்சார அமைச்சகம் இந்தியாவின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க நாட்டின் முதல் நாடு தழுவிய ஓலைச்சுவடி பிரதி படமிடல் ஆய்வைத் தொடங்கியது.
- இது பண்டைய அறிவைப் பாதுகாப்பதற்கும் டிஜிட்டல் மயமாக்குவதற்குமான ஞான் பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
- இந்த ஆய்வு இந்தியா முழுவதும் உள்ள ஓலைச் சுவடிப் பிரதிகளைக் கண்டறிந்து, ஒரு ஒருங்கிணைந்த தேசிய டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்கும்.
- அறிவு இழப்பு மற்றும் அறிவுசார் திருட்டைத் தடுக்க ஓலைச்சுவடிப் பிரதிகள் புவியிடக் குறியீடு செய்யப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு, டிஜிட்டல் மயமாக்கப்படும்.
- புது தில்லி பிரகடனத்துடன் இணையும் இந்த முன்னெடுப்பு இந்தியாவின் கலாச்சார மற்றும் இலக்கிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதை ஊக்குவிக்கிறது.

Post Views:
67