November 11 , 2021
1377 days
597
- கங்கா மஷால் தீபமானது உத்தரகாண்டிலுள்ள ரிஷிகேஷ் முதல் ஹரித்துவார் வரையிலான தனது பயணத்தைத் தொடங்கியது.
- இது கங்கை நதியினூடே மொத்தமுள்ள 23 நிலையங்களுக்கும் பயணிக்கும்.
- இது உள்ளூர் மக்கள் மற்றும் நமாமி கங்கைத் தன்னார்வலர்களின் விழிப்புணர்விற்கு உதவும்.
- கங்கைச் செயற்படை வீரர்களால் இந்த தீபமானது ஏந்திச் செல்லப்படுகிறது.
- இந்தப் பயணமானது மேற்கு வங்காளத்திலுள்ள கங்கை சாகர் என்ற இடத்தில் நிறைவு அடையும்.
Post Views:
597