November 6 , 2021
1389 days
540
- கஜேந்திர சிங் சேகாவாத் “கங்கை வரைபடம்: கடந்த காலத்தின் நதி” என்பதை வெளியிட்டார்.
- இது உத்தரப் பிரதேசத்திலுள்ள கான்பூரின் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பேராசிரியர் ராஜிவ் சின்ஹா என்பவரால் உருவாக்கப்பட்டது.
- இது கடந்த 50 - 60 ஆண்டுகளில் கங்கை நதியில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி ஆவணப் படுத்தச் செய்கிறது.
Post Views:
540