இரண்டு நாட்கள் அளவிலான 18வது கச்சாய் எலுமிச்சை திருவிழா மணிப்பூரில் உள்ள உக்ருல் மாவட்டத்தில் உள்ள கச்சாய் கிராமத்தில் தொடங்கியது.
‘பாதுகாப்பான சுற்றுச்சூழல் மற்றும் கிராமப்புற மாற்றத்திற்கான இயற்கை கச்சாய் எலுமிச்சை’ என்ற ஒரு கருத்துருவின் கீழ் இந்த ஆண்டின் திருவிழா நடத்தப்படுகிறது.
மணிப்பூரின் கச்சாய் எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.