TNPSC Thervupettagam

கச்சா பாமாயில் இறக்குமதி மீதான வரி குறைப்பு

February 16 , 2022 1208 days 548 0
  • கச்சா பாமாயில்  இறக்குமதி மீதான வரியை 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது.
  • வரி விகிதக்  குறைப்பானது "வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி (AIDC - agriculture infrastructure and development cess)" என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி  மீதான வரி மற்றும் கச்சா பாமாயில் இறக்குமதி மீதான வரி ஆகியவற்றிற்கு இடையே உள்ள ஒரு இடைவெளியை விரிவுபடுத்தும்.
  • இந்த வரிக் குறைப்பானது இந்தியச் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு கச்சா பாமாயில் இறக்குமதி செய்வதை மலிவானதாக ஆக்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்