TNPSC Thervupettagam
April 10 , 2022 1216 days 555 0
  • இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான 9வது கூட்டுச் சிறப்புப் படைப் பயிற்சியானது இமாச்சலப் பிரதேசத்தின் பக்லோவில் உள்ள சிறப்புப் படைப் பயிற்சிப் பள்ளியில் நடத்தப் பட்டது.
  • இப்பயிற்சியில் இந்தியா மற்றும் கிர்கிஸ்தானைச் சேர்ந்த சிறப்புப் படைக் குழுக்கள், மோதலின் போது ஏற்படும் தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான தந்திரோபாயங்கள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கள் அனுபவத்தையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்