கஞ்சா உபயோகத்தினைச் சட்டப்பூர்வமாக்குதல்
June 15 , 2022
1064 days
456
- ஆசியாவில் கஞ்சா உபயோகத்தினைச் சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு தாய்லாந்து ஆகும்.
- இருப்பினும், இதனை போதைப் பொருளாக பயன்படுத்துபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் இன்னும் விதிக்கப்படுகின்றன.
- தாய்லாந்து நாடானது மருத்துவ நோக்கங்களுக்காக மட்டும் கஞ்சா உபயோகத்தினை ஊக்குவிக்க உள்ளது.

Post Views:
456