TNPSC Thervupettagam

கடற்படைப் பயிற்சி – இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ்

August 29 , 2021 1479 days 592 0
  • இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தென்சீனக் கடலில் சமீபத்தில் ஒரு கடற்படைப் பயிற்சியை மேற்கொண்டன.
  • இந்தியக் கடற்படையானது ஐ.என்.எஸ். ரன்விஜய் என்ற ஏவுகணை தாக்குதல் கப்பலையும் ஐ.என்.எஸ். கோரா என்ற வழிகாட்டப்பட்ட ஏவுகணை போர்க் கப்பலையும் இப்பயிற்சியில் ஈடுபடுத்தியது.
  • பிலிப்பைன்ஸ் கடற்படையானது BRP அன்டோனியோ லூனா எனப்படும் ஒரு பீரங்கிக் கப்பலினை இப்பயிற்சியில் ஈடுபடுத்தியது.

குறிப்பு

  • தென்சீனக் கடலானது சீன இராணுவத்தின் வளர்ந்து வரும் விரிவாக்கத்தைச் சந்தித்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்