August 4 , 2021
1563 days
743
- துணைக் கடற்படைத் தலைவர் S.N. கோர்மேட் கடற்படை அதிகாரிகளின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
- இவர் துணைக் கடற்படைத் தலைவர் G. அசோக் குமார் என்பவரை அடுத்து அந்தப் பதவியினை ஏற்றுள்ளார்.
- இவர் அதி விசிஷ்த் சேவா (Ati Vishisht Seva Medal - AVSM)) பதக்கம் மற்றும் நவ்சேனா பதக்கம் (Nausena Medal - NV) ஆகியவற்றைப் பெற்றவராவார்.

Post Views:
743