TNPSC Thervupettagam

கடல்சார் கூட்டாண்மைப் பயிற்சி

July 31 , 2022 1117 days 523 0
  • ஜப்பான் கடற்படை மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவற்றுக்கிடையேயான கடல் சார் கூட்டாண்மைப் பயிற்சியானது அந்தமான் கடலில் நடத்தப் பட்டது.
  • இந்தியப் பெருங்கடல் பகுதியில் (IOR) கடல்சார் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இரு நாடுகளும் இது போன்ற வழக்கமானப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
  • ந்தப் பயிற்சிகள், இந்த இரு நாடுகளின் படைகளுக்கிடையேயான இயங்குதிறனை மேம்படுத்துதல், கப்பல் போக்குவரத்து திறன் மற்றும் தகவல்தொடர்பு நடைமுறை ஆகியவைகளை நெறிப்படுத்துதல் போன்றவற்றை ஒரு நோக்கமாகக் கொண்டு மேற் கொள்ளப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்