TNPSC Thervupettagam

கடல்சார் மாநில மேம்பாட்டு ஆணையத்தின் 17 வது கூட்டம்

October 25 , 2019 2094 days 579 0
  • கப்பல்துறை அமைச்சகம் புதுடில்லியில் கடல்சார் மாநில மேம்பாட்டு ஆணையத்தின் 17வது கூட்டத்தை ஏற்பாடு செய்தது.
  • நாட்டின் முக்கிய மற்றும் சிறு துறைமுகங்களுக்கிடையேயான இணைதிறன் அடிப்படையில் அமைந்த துறைமுகங்களுக்கான ஒரு தேசிய கட்டத்தை உருவாக்கும் திட்டத்தில் கப்பல்துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
  • நாட்டில் 204 சிறு துறைமுகங்கள் உள்ளன. அவற்றில் 44 மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன.
  • இந்தியாவில் 12 முக்கிய துறைமுகங்கள் உள்ளன. அவை கப்பல்துறை அமைச்சகத்தால் கட்டுப்படுத்தப் படுகின்றன.
  • 204 சிறு துறைமுகங்கள் ஆனவை மாநில அரசுகளால் கட்டுப்படுத்தப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்