TNPSC Thervupettagam

கடல் மாசுபாட்டைக் கண்டறிய உதவும் கருநீலச் சிப்பிகள்

November 12 , 2025 5 days 36 0
  • கிரேக்க அறிவியலாளர்கள் மத்தியத் தரைக் கடலில் அதிகரித்து வரும் நுண் நெகிழிகளின் மாசுபாட்டைக் கண்டறிய கருநீலச் சிப்பிகளைப் பயன்படுத்துகின்றனர்.
  • ஹெலனிக் கடல் சார் ஆராய்ச்சி மையத்தினால் ஆயிரக்கணக்கான கருநீலச் சிப்பிகள் கடலில் சேர்க்கப்பட்டு, பின்னர் அவை மாசுபாட்டிற்காகப் பகுப்பாய்வு செய்யப் பட்டன.
  • இங்கு கண்டறியப்பட்ட பெரும்பாலான நுண் நெகிழித் துகள்கள் குடுவைகள் மற்றும் பைகள் போன்ற ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகளிலிருந்து வந்தன.
  • ஆய்வு செய்யப்பட்ட ஒவ்வொரு கடல் உயிரினங்களிலும் நுண் நெகிழிகள் கண்டறியப் பட்டன என்பதோடு இது பரவலான மாசுபாட்டைக் காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்