கட்டிடக் கலைக் கல்வி ஒழுங்குமுறைகளின் அடிப்படைத் தரம், 2020
August 13 , 2020 1839 days 759 0
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் “கட்டிடக் கலை கல்வி ஒழுங்குமுறைகளின் அடிப்படைத் தரம், 2020” என்ற ஒன்றைத் தொடங்கி வைத்துள்ளார்.
இதற்கு முந்தைய ஒழுங்குமுறைகள் 1983 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஒழுங்குமுறைகள் கட்டிடக் கலை ஆணையத்தின் வல்லுநர்களால் தயாரிக்கப் பட்டுள்ளன.
இது கட்டிடக் கலைஞர்கள் சட்டம், 1972 என்ற சட்டத்தின் விதிகளின் கீழ் அரசினால் அமைக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான அமைப்பாகும்.